விஜய் அண்ணா பேசுறத நிறுத்தி 25+ நாட்கள் ஆச்சு! ஆனா அவர் நிறுத்துன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசுற ஒரே ஆள்ன்னா அது விஜய் அண்ணா தான் 🔥
அவரை பற்றித்தான்!
ஏன்னா தளபதி இல்லாமல் அவரை பற்றி பேசாமல் தமிழக அரசியலே கிடையாது 💯
#thalapathyvijay #tvkvijay #tvkvijayhq #tvk #tnpolitics #tvkfortn