நீங்க தான் உதவனும்.. நடிகை ரச்சிதா வீட்டிற்குள் வந்த நியூ என்ட்ரி!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி வாங்கியுள்ள ‘லிலாக் யூஃபோரிகோ’ எனப்படும் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிற வெஸ்பா ஸ்கூட்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பாரம்பரிய தோற்றத்துடன் நவீன வசதிகளும் இணைந்துள்ள இந்த ஸ்கூட்டர், 125 சிசி மற்றும் 150 சிசி வகைகளில் கிடைக்கிறது. மேலும், முன்புற டிஸ்க் பிரேக், டிஜிட்டல் திரை உள்ளிட்ட பல வசதிகளுடன், இதன் விலை சுமார் ரூ.1.14 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை உள்ளது.


#prsudharshan #actress #trending #mystreetclub

image
image
image
image