திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார். பாட்டாளி மகன் விக்னேஷ்வர் மாசி மிஸ்டர் மகாராணி ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் கோவை மணி . (வயது 69) இவர் நடிகர் அர்ஜுன் மேனேஜராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இன்று (23.05.202 அதிகாலை காலமாகி விட்டதாக அவரது தம்பி செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மணிக்கு மனைவி , மகள் உள்ளனர் .