🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️

திரைப்படங்களின் இயக்குநராக மட்டுமல்ல…
பல இளைஞர்களின் கனவுகளுக்கும் வழிகாட்டியாக இருந்த
இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் அவர்களின் மறைவு
மிகுந்த வேதனையை அளிக்கிறது… 💔

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🤲
குடும்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்கள்… 🕊️