আবিষ্কার করুন পোস্টআমাদের আবিষ্কার পৃষ্ঠায় চিত্তাকর্ষক বিষয়বস্তু এবং বিভিন্ন দৃষ্টিকোণ অন্বেষণ করুন। নতুন ধারনা উন্মোচন করুন এবং অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হন
நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷாவின்
தாயார் திருமதி. கீதாராதா காலமானார்..!!
●●●●●●●●●●●●●
மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான திருமதி.கீதா ராதா அவர்கள் (வயது : 86) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று ( 21.09.25 ) மாலை காலமானார்..!!
அன்னாரின் நல்லுடல் எண் : 3 மானசரோவர் அப்பார்ட்மெண்ட், பின்னி ரோடு , போயஸ் கார்டன் , சென்னை - 86 ல் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..!!
●●●●●●●●●●●●