image

image

image

image

image

image

இனிய காலையில்.. ஓர் நற்சிந்தனை..முன்னேறுவதற்கு
இவை போதுமே !

1)முன்னேறியே தீருவேன் என்ற வைராக்கியம்
2)முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை
3)கெடுவுடன் கூடிய திட்டவட்டமான குறிக்கோள்
4)நுணுக்கமான திட்டம்
5)தகுந்த பயிற்சி

6)தீவிர முயற்சி, தொடர்ந்த முயற்சி
7)தடை பல வரினும் சளைக்காத மனம்
8)பெரியோரின் துணை, ஆலோசனை
9)நெறிப்படுத்தும் கொள்கைகள்.
1சிறந்த நேர நிர்வாகம்

*இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று எண்ணுங்கள்..
புறப்படுங்கள் புத்துணர்வோடு..
சிறப்பனைத்தும் பெற்று வாழுங்கள் வளமோடு.. வெற்றி நிச்சயம்

இனிய காலை வணக்கம் . வாழ்க வளமுடன்.

image

image

image