Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரும், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. ஜோசப்விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்களான தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர்கள் திரு.பூச்சி S.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர்கள் தலைமைசெயலகத்தில் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
#nadigarsangam
One man army Suriya!
#karuppumovierevivew
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு மாசான படம்!
RJBalaji ok!
DOP ✅
SaiAbyankkar BGM காது கிழியுது.
சின்ன வயதில் நாம் பார்த்துக் கொண்டாடிய பாட்டி சொல்லைத் தட்டாதே படம். குடும்பம் கொண்டாடும் தெகட்டாத ‘கரும்பு’!
#prsudharshan