खोज करना पदोंहमारे डिस्कवर पेज पर मनोरम सामग्री और विविध दृष्टिकोणों का अन्वेषण करें। नए विचारों को उजागर करें और सार्थक बातचीत में संलग्न हों
புதிதாக அறிமுகமாக களத்தில் காணப்படும் புதிய இன்புளுவென்சர் பற்றிய தகவல்களை இலவசமாக பகிர வேண்டியுள்ளேன் இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்டில் 👇 பதிவு செய்யுங்கள் நன்றி
I am planning to share complimentary insights regarding a newly launched influencer in the industry. Please share your feedback in the comments section below. 👇 Thank you.
#prsudharshan #socialmedia #digitalcreator #newpost
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்; 88
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;