Phát hiện bài viếtKhám phá nội dung hấp dẫn và quan điểm đa dạng trên trang Khám phá của chúng tôi. Khám phá những ý tưởng mới và tham gia vào các cuộc trò chuyện có ý nghĩa
ஏப்ரல் 12 2026
கின்னஸ் சாதனை படைத்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (வயது 92) அவர்கள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதியம் மும்பையில் காலமானார். இவர், மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தங்கை ஆவார். ஆஷா போஸ்லே கணவர், இசை அமைப்பாளர் ஆர்.டி.பர்மன்.
#latamangeshkar 's Sister Legendary Singer #ashabhosle (Age 92) Passed Away
#ripashabhosle