image

image

image

image

image

image
Hariishwaran M changed his profile picture
4 w

image

🙏29-05-2026 தின சிறப்புகள்*
வைகாசி - 15 வெள்ளிக்கிழமை

🔆 *திதி* : காலை 11.17 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி

🔆 *நட்சத்திரம்* : பிற்பகல் 12.03 வரை சுவாதி பின்பு விசாகம்

🔆 *அமிர்தாதி யோகம் அதிகாலை 05.51 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

*சந்திராஷ்டம நட்சத்திரம்*
💥 பிற்பகல் 12.03 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

*வழிபாடு*
🙏 அம்பாளை தீபம் ஏற்றி வழிபட செய்தொழில் மேன்மை உண்டாகும்.

*விரதாதி விசேஷங்கள்
சுபமுகூர்த்தம்

*எதற்கெல்லாம் சிறப்பு?*
🌟 குளத்தை சீர்படுத்த ஏற்ற நாள்.

🌟 தேவாராதனை செய்வதற்கு உகந்த நாள்.

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

🌟 ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

https://youtube.com/shorts/7Q3....Pp2Brarg?si=OMoBkhSD

https://youtube.com/shorts/XKR....MQcmD_zk?si=2VqioC0e