image

image

https://youtube.com/shorts/WQK....n2cVpFME?si=Hw7ka8n3

image

https://youtube.com/shorts/0QV....K1YzlgWM?si=0CjFflQL

Surya

image

https://youtube.com/shorts/ucy....eZaGs8Us?si=F9W7-ZjE

Landscape

image

Pinky sky

image

*நாளைய தின சிறப்புகள்*
25-05-2026
வைகாசி - 11 திங்கட்கிழமை

🔆 *திதி* : காலை 09.13 வரை நவமி பின்பு தசமி

🔆 *நட்சத்திரம்* : காலை 07.19 வரை பூரம் பின்பு உத்திரம்

🔆 *அமிர்தாதி யோகம் முழுவதும் சித்தயோகம்

*சந்திராஷ்டம நட்சத்திரம்*
💥 காலை 07.19 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

*வழிபாடு*
🙏 சப்த கன்னியர்களை வழிபாடு செய்து வர இன்பங்கள் பெருகும்.

*எதற்கெல்லாம் சிறப்பு?*
🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

🌟 கட்டிட பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 சிலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.