தன்னையும் தமது சுற்றத்தார்களையும்
எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க
ஒரு சிலரால் மட்டுமே முடியும் ...
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் ..
அப்படிபட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்
மறைவுக்கு காரணம் மஞ்சள் காமாலை நோய் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார்.
உடற்பயிற்சி செய்து உடலையும் , மனதையும் உறுதியாக வைத்திருந்த ரோபோ ...
உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாமல்
இறுதி சடங்கிற்கு தயார்படுத்தி விட்டது ..
மிகவும் வருந்ததக்க செய்தி ...
அவரது ஆன்மா ஷாந்தி பெறட்டும் ...