**இன்று ஒரு சிந்தனை**
"எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை எப்போது நீங்கள் தேடிச் செல்கிறீர்களோ அப்போது தான் கவலைகள் இல்லாத வாழ்க்கை உங்களைத் தேடி வரும். விளக்கு வெளிச்சம் மட்டும்தான் தரும்;
அதன் தேவை எங்கு என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய திறமை உள்ளவராக இருந்தாலும்,
எதையும் துணிவுடன் செய்யும் பண்பு இல்லை என்றால் அந்தத் திறமை பயனற்றுப் போகும்.
துணிச்சலை மன உறுதியால் என்றும் பெறலாம்."