தமிழ்த்துகள்

*இன்றைய புத்தக மொழி*
28/11/25
📚📚📚🌹📚📚📚

அறிவுத்திறன் ஒரு சாதனமே.
அறிவுத்திறன் கொண்ட
மனிதன் என்ன குறிக்கோளை
அடைய விரும்புகிறான்
என்பதைப் பொறுத்தே
அதை அவன் எப்படி
பயன்படுத்துவான்
என்பது அமையும்.

*- அம்பேத்கர் -*

📚📚📚🌹📚📚📚