HAPPY BRITHDAY அதிரடி மன்னன் 🔥

அதிரடி மன்னன், 'யூனிவர்ஸ் பாஸ்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் அவர்களின் பிறந்தநாள் இன்று! T20 கிரிக்கெட்டில் அவரது அதிரடியான ஆட்டமும், சிக்ஸர்களும் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை.

image