*சிவபெருமானின் வலது* *பாத தரிசனத்தை எல்லா* *நாட்களிலும் காண* *வேண்டுமா*?பன்றியாக உருவெடுத்து சிவனின் அடிமுடியைத் தேடிச் சென்ற திருமால் காண முடியாத சிவனின் திருவடிகளை
'குஞ்சிதபாதம்' என்பார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் (தில்லை):பன்றியாக உருவெடுத்து சிவனின் அடிமுடியைத் தேடிச் சென்ற திருமால், சிவனின் திருவடியைக்காணமுடியாமல் திகைத்தார். பின்னர் திருமால் தவம் கிடக்க, கூத்தபிரானாகிய சிவபெருமான் தமது இடது காலை உயர்த்திய நிலையில் நடனம் ஆடி, திருமாலுக்கு தமது இடது பாததரிசனத்தைஅருளினார். இந்த குஞ்சித பாத தரிசனம் தினமும்சிதம்பரத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. காணக்கிடைக்காத சிவபெருமானின் 'வலதுபாததரிசனம்' என்பது