முற்காலத்தில், தருவைக்கும் முந்நீர்ப்பள்ளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய மேடு ஒன்று இருந்ததாம். பாளையன் கால்வாயைத்தோண்டியபொழுது, இந்த மேட்டை வெட்டியே கால்வாய்க்கு வழிஏற்படுத்தியிருக்கிறார்கள்இவ்வாறுவெட்டியபொழுது, மிகப் பெரிய பள்ளம் உருவானதாம். கடல் போன்ற பள்ளத்திற்கு அருகில் இருக்கும் ஊர் என்பதால், முந்நீர்ப்பள்ளம் என்னும் பெயர் தோன்றியதாம். பாளையன் கால்வாய் காலத்தில்தான், இப்பெயர்ஏற்பட்டதென்றால், அதற்கு முன்னதாக...? 
வெகு காலத்திற்கு முன்னர், இப்பகுதியில் மல்லப்பச் செட்டியார் என்றொருவர்