🌞🌞🌞 மாயம் 🌞🌞🌞
பிரம்மத்திற்கு எப்படி முதலும், முடிவும் கிடையாதோ .. அது போல மாயத்திற்கும் முதலும், முடிவும் கிடையாதுங்க..
ஆதிசங்கரரின் கூற்றுப்படி பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே...‌அவைகள் வேறு, வேறாக தெரிவதற்கு காரணம் மாயையே..‌
பொதுவாக பிரபஞ்சம் செய்யும் மாயைகள் நன்மை மட்டுமே செய்யாது..‌ விரோதம் , குரோதம் அதனால் வரும் பகை என அனைத்தும் மாயையே.. அதேபோல் இன்பங்களும் மாயையே... இதில் ஏதும் சிக்காமல் வாழ்க்கையில் சுமுகமாக பயணிக்கனும்னா நாம் தந்த்ரா பழகியிருக்கனும்..‌
இல்லையெனில் அதாவது தந்த்ரா பழகவாய்ப்பில்லாத வர்கள் நடப்பதுஅனைத்தும் இறைவன் செயலே என்ற நிலைப்பாட்டைஎடுத்திடனும்.