☀️☀️☀️ மாயம் ☀️☀️☀️
மாயமோ, மந்திரமோ வாழ்க்கையில் எதுவும் அவ்வளவு சீக்கிரம் சாத்தியப் படாது.. உழைக்காமல், குறுக்கு வழியில் முன்னேறனும் நினைப்பவனுக்கு மட்டுமே மாயம், மந்திரங்கள் மேல் தாக்கம் உண்டாகும்..
மந்திரங்கள் அவ்வளவு எளிதில் யாருக்குமே கிட்டிடாதுங்க..விடாமுயற்சி, சுய நம்பிக்கை, கடின பயிற்சிகளால் மட்டுமே அறுவடை செய்ய முடியும்..
அதற்கு கூட அறிவியல் பூர்வமாக திட்டமிடனும்.. மந்திரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..அது ஒரு அதிர்வலை.. vibration.. அவ்வளவு தான்.. மந்திரத்தால் மாங்காயோ, மழையையோ வரவைக்க முடியுமா என்றால் சத்தியமாக கடினமே.. வரப்போவதை துல்லியமாக கணிக்க முடியும்..