முன்பெல்லாம் நிலத்துக்காக போர் நடந்தது..இப்போ பெட்ரோலுக்காக சண்டை நடக்கிறது..வருங்காலத்தில் நீருக்காக அடிச்சிக்கப் போறாங்க.. நீரின்றி அமையாது உலகு.. நமது முன்னோர்கள் நீரின் அவசியத்தை உணர்ந்ததின் விளைவே..வளரும் சந்ததியினர் துன்புறுவக் கூடாது என்பதற்காக த்தான் நாடெங்கும் நீர் நிலைகளை செயற்கையாக உண்டாக்கி தந்தனர்..
கால்நடைகளுக்காக குட்டை, திட்டை , மடுவு... மனிதர்களின் தேவைக்காக ஊரணி, கிணறு.. குளம்.. விவசாயத்திற்காக அணைகள், ஆறு, நதி, ஏரி என நமது முன்னோர்கள் அமைத்து தன்னிறைவுடன்