🤝🤝மாபாதகம் 🤝🤝
அந்த காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்பவர்களை கண்டு நலமாக , நன்றாக வளர்ந்தோம்..‌ இப்ப இந்த காலத்தில் நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களை கண்டு நாமும் கெட்டுப
போகிறோம்.. மண்ணுக்காக நடந்தது தானே பாரதப் போர்.. இந்த மண்ணில் நான்கு விதமான மனிதர்கள்வாழ்கிறார்களாம்.. நமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள்..‌
பிறரை துன்பப்படுத்தி அதனால் தானும் துன்பப் பட்டு வாழ்பவன் *அதமா'அதமான்*
பிறரை துன்பப்படுத்தி தான் மட்டும் சுகமா வாழ்பவன் *அதமன்*
பிறரை வாழவைத்து தானும் வாழ்பவன். *மத்திமன்*
தன்னையே கொடுத்து பிறரை வாழவைப்பவன். *உத்தமன்*