வாழ்க்கை பயணத்தில்..
ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் ;
அஞ்ச வேண்டாம் ..
மூலையில் முடங்கி கிடக்காமல்..
நம்முடைய "மூளையை" தட்டி எழுப்பி ..
தடைகளை கடந்து செல்வோம்..
தங்கு தடையில்லா வாழ்க்கை வாழ்வோம்..
என்னுடைய இனிய நற் காலை வணக்கத்துடன்..
உங்களின் இனிய வாழ்க்கை பயணம் தொடங்கட்டும்..
வாழ்த்துக்கள்..
வாழ்க 💯 ஆண்டுகள் 🌹🌹🌹