உடலில் உள்ள ஊனம் பெரிய ஊனம் இல்லை
இந்த பெண்மணியை பாருங்கள்
இரண்டு கைகள் இல்லை என்று கவலைப் படாமல்
அவர் பெற்ற குழந்தைக்கு
இரண்டு கால்களைக்
கொண்டே
பணிவிடை செய்கிறார்
சாதிக்க நினைப்பவர்கள் எந்த நிலையிலும் சாதிப்பார்கள்
காலத்தால் அழியாத பழையபாடல்
இனிமையான இசை
பாடலுக்கு ஏற்ப
வீடியோ பதிவு 👌
அருமை அருமை 👍👌🙏