*நாளைய தின சிறப்புகள்*
01-06-2026
வைகாசி - 18 திங்கட்கிழமை
🔆 *திதி* : மாலை 04.44 வரை பிரதமை பின்பு துவிதியை
🔆 *நட்சத்திரம்* : இரவு 07.21 வரை கேட்டை பின்பு மூலம்
🔆 *அமிர்தாதி யோகம்* : அதிகாலை 05.51 வரை மரணயோகம் பின்பு இரவு 07.21 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
*சந்திராஷ்டம நட்சத்திரம்*
💥 இரவு 07.21 வரை பரணி பின்பு கிருத்திகை
*வழிபாடு*
🙏 அம்பாளை தீபம் ஏற்றி வழிபட செய்தொழில் சிறக்கும்.
*எதற்கெல்லாம் சிறப்பு?*
🌟 கால்நடைகளை பழக்குவதற்கு சிறந்த நாள்.
🌟 சூளைக்கு நெருப்பு இடுவதற்கு ஏற்ற நாள்.
🌟 வாகனங்களை மாற்றுவதற்கு நல்ல நாள்.
🌟 உத்தியோகம் வழங்குவதற்கு உகந்த நாள்.