Phát hiện bài viếtKhám phá nội dung hấp dẫn và quan điểm đa dạng trên trang Khám phá của chúng tôi. Khám phá những ý tưởng mới và tham gia vào các cuộc trò chuyện có ý nghĩa
ಆರಿಗೆ ವಧುವಾದೆ ಅಂಬುಜಾಕ್ಷಿ ||೨||
ಕ್ಷೀರಾಬ್ಧಿ ಕನ್ನಿಕೆ ಶ್ರೀ ಮಹಾಲಕುಮಿ ||೨||
ಶರಧಿ ಬಂಧನ ರಾಮಚಂದ್ರ ಮೂರುತಿಗ ||ಶರಧಿ||
ಪರಮಾತ್ಮ ಶ್ರೀ ಅನಂತ ಪದ್ಮನಾಭನಿಗೊ ||ಪರಮಾತ್ಮ||
ಸರಸಿಜನಾಭ ಜನಾರ್ಧನ ಮೂರುತಿಗ ||ಸರಸಿಜನಾಭ||
ಎರಡು ||ಆರಿಗೆ||
ಚೆಲುವ ಬೇಲೂರಚೆನ್ನಿಗರಾಯನಿಗೊ
||ಚೆಲುವ||
ಗೆಳತಿ ಹೇಳು ಉಡುಪಿಯ ಕೃಷ್ಣರಾಯನಿಗೊ
||ಗೆಳತಿ||
ಇಳೆಯಾಳು ಪಂಡರಾಪುರ ವಿಠಲೇಶಗೊ
||ಇ
🤝🤝மாபாதகம் 🤝🤝
அந்த காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்பவர்களை கண்டு நலமாக , நன்றாக வளர்ந்தோம்.. இப்ப இந்த காலத்தில் நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களை கண்டு நாமும் கெட்டுப
போகிறோம்.. மண்ணுக்காக நடந்தது தானே பாரதப் போர்.. இந்த மண்ணில் நான்கு விதமான மனிதர்கள்வாழ்கிறார்களாம்.. நமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
பிறரை துன்பப்படுத்தி அதனால் தானும் துன்பப் பட்டு வாழ்பவன் *அதமா'அதமான்*
பிறரை துன்பப்படுத்தி தான் மட்டும் சுகமா வாழ்பவன் *அதமன்*
பிறரை வாழவைத்து தானும் வாழ்பவன். *மத்திமன்*
தன்னையே கொடுத்து பிறரை வாழவைப்பவன். *உத்தமன்*