முன்பெல்லாம் நிலத்துக்காக போர் நடந்தது..‌இப்போ பெட்ரோலுக்காக சண்டை நடக்கிறது..வருங்காலத்தில் நீருக்காக அடிச்சிக்கப் போறாங்க.. நீரின்றி அமையாது உலகு.. நமது முன்னோர்கள் நீரின் அவசியத்தை உணர்ந்ததின் விளைவே..‌வளரும் சந்ததியினர் துன்புறுவக் கூடாது என்பதற்காக த்தான் நாடெங்கும் நீர் நிலைகளை செயற்கையாக உண்டாக்கி தந்தனர்..
கால்நடைகளுக்காக குட்டை, திட்டை , மடுவு... மனிதர்களின் தேவைக்காக ஊரணி, கிணறு.. குளம்.. விவசாயத்திற்காக அணைகள், ஆறு, நதி, ஏரி என நமது முன்னோர்கள் அமைத்து தன்னிறைவுடன்

மனிதன் தேவையில்லாத பல விஷயங்களை வழக்கமாக்கி (மாமூல்) கொண்டான்.. மாமுலாக செய்ய வேண்டிய பல விஷயங்களை மறந்து தொலைத்ததின் விளைவு.. இயற்கையும் தன் மாமுலான பல விஷயங்களை நிறுத்திக் கொண்டது..‌அதில் முக்கியமானது மழைங்க , பருவ மழை.. அது இப்பவெல்லாம் சரியான பருவத்தில்பெய்வதில்லை..தட்பவெப்ப நிலை மாறுவதை பொறுத்து வளி மண்டலத்தில்.. வழக்கத்திற்கு மாறாக, திடிரென புதிதாக காற்றழுத்தம் உருவாகி அது புயலாகமாறுகிறது..புயலும், சூறாவளியும் உருவாகும் போதுதான் மழை பெய்கிறது.. ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது..‌
அதை தேக்கிவைக்க நம்மிடம் போதுமான அணைகள் இல்லை..‌ ஏரிகள் இல்லை, குளங்கள் இல்லை... அதற்கான அவசியமும் இல்லை

இல்லாததை இருப்பது போலவும், நிலையற்றதை நிலையானது போலவும் காட்டும் பொய்த் தோற்றத்தை மாயை & மாயம் என்கிறோம்.. ஃ
சமஸ்கிரததத்தில் அநிர்வசனீயம் என்பார்கள்.. வசனத்தால் & வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை என்று பொருள்.. நம்மவர்கள் அனைத்தும் பார்த்து ரசித்த, ஏமாந்த கானல்நீர் மட்டுமே இன்று வரை மாயை என்றதும் முதலில் வரும் நினைவு.. இந்த மாயையால் ஏதாவது நன்மை பயக்குமா? எனில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மைங்க..
கானல்நீரால் எப்படி தாகம் தீர்க்க முடியாதோ.. அதுபோலத்தாங்க மாயையால் எந்த பலனும் வாழ்க்கைக்கு கிடைக்காது..
இந்த உலகம் நிலையானதல்ல, இது மாயை என அத்வைதம் சொல்கிறது..

மா என்றால் சிறந்தது,& உயர்ந்தது என அனைவரும் அறிவோம்.. யம் என்றால் யோகா மற்றும் தியானத்தில் (அனாகதம்) இதய சக்கரத்துடன் தொடர்புடைய பீஜ மந்திர ஒலியாகும்.. யம் எனும் வார்த்தையை, ஆன்மீகத்தில் அவ்வளவு எளிதாக ஒதுக்கி புறம் தள்ளி விட முடியாது..‌ லயம் பிடிக்கனும், சுயம் அறியனும், நயம் பயக்கனும்.. பயம் தெளியனும், மாயம் ஜெயிக்கனும்.... இன்னும் நிறைய யம் களை கடக்கனும்.. அப்பதான் யமனை வெல்ல முடியும்..‌
கட்டூரை மாயத்திலிருந்து பீஜ மந்திரத்திற்குள் சென்று விட்டது..‌ மாயம் அறுக்கனும்னா பீஜ மந்திரங்கள் மிக முக்கியமே
பீஜ மந்திரங்களை பயன்படுத்தி முதலில் நமது உடல் பாகங்களை சரி செய்ய பயிற்சி எடுக்கனும்..

☀️☀️☀️ மாயம் ☀️☀️☀️
மாயமோ, மந்திரமோ வாழ்க்கையில் எதுவும் அவ்வளவு சீக்கிரம் சாத்தியப் படாது.. உழைக்காமல், குறுக்கு வழியில் முன்னேறனும் நினைப்பவனுக்கு மட்டுமே மாயம், மந்திரங்கள் மேல் தாக்கம் உண்டாகும்..
மந்திரங்கள் அவ்வளவு எளிதில் யாருக்குமே கிட்டிடாதுங்க..‌விடாமுயற்சி, சுய நம்பிக்கை, கடின பயிற்சிகளால் மட்டுமே அறுவடை செய்ய முடியும்..‌
அதற்கு கூட அறிவியல் பூர்வமாக திட்டமிடனும்.. மந்திரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..‌அது ஒரு அதிர்வலை.. vibration.. அவ்வளவு தான்.. மந்திரத்தால் மாங்காயோ, மழையையோ வரவைக்க முடியுமா என்றால் சத்தியமாக கடினமே.. வரப்போவதை துல்லியமாக கணிக்க முடியும்..‌

🌞🌞🌞 மாயம் 🌞🌞🌞
பிரம்மத்திற்கு எப்படி முதலும், முடிவும் கிடையாதோ .. அது போல மாயத்திற்கும் முதலும், முடிவும் கிடையாதுங்க..
ஆதிசங்கரரின் கூற்றுப்படி பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே...‌அவைகள் வேறு, வேறாக தெரிவதற்கு காரணம் மாயையே..‌
பொதுவாக பிரபஞ்சம் செய்யும் மாயைகள் நன்மை மட்டுமே செய்யாது..‌ விரோதம் , குரோதம் அதனால் வரும் பகை என அனைத்தும் மாயையே.. அதேபோல் இன்பங்களும் மாயையே... இதில் ஏதும் சிக்காமல் வாழ்க்கையில் சுமுகமாக பயணிக்கனும்னா நாம் தந்த்ரா பழகியிருக்கனும்..‌
இல்லையெனில் அதாவது தந்த்ரா பழகவாய்ப்பில்லாத வர்கள் நடப்பதுஅனைத்தும் இறைவன் செயலே என்ற நிலைப்பாட்டைஎடுத்திடனும்.

*லட்சம் சிவன்* *கோவில்களுக்கு*
*சென்ற பலனை தரும்*
*பாக்ய ஸுகூர்த்த*
(பாக்ய ஸூக்தம்) *மந்திரம்*
(பாக்ய ஸூக்தம்)
ஸுகூர்த்தம் என்றால் கொடுப்பினை என பொருள்.கேரளாவில் விஷ்ணு கோவில்களில் இந்த வழிபாடு பிரசித்தி பெற்றது.குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் க்ஷேத்திரம்,திருப்றையார் போன்ற. விஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்வார்கள்,முடியாதவர்கள் உங்கள் இல்லங்களில் பாக்ய ஸுகூர்த்தம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்யலாம்,எதற்கு?
ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பாக்யஸ்தானம்.
அந்த பாக்யாதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்க தோஷம், பாக்யாதிபதி வக்கிரம், மறைவு போன்றவவை உண்டானால் பெரும்பாலும் பெண்களுக்கு பிள்ளைபேறு நல்ல கணவன் போன்ற
பாக்ய ஸ்தான

*பயணப் பாதையில்* *ஆபத்து வராமல் இருக்க*
நீங்கள் அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவராக இருக்கலாம்.
அலுவலகப் பணி அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது விபத்து மற்றும் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க :ஓம் நமோ அங்காரகாயஓம் நமோ அங்காரகாயஓம் நமோ அங்காரகாயஓம் நமோ குஜாயஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாயஓம் நமோ மங்களாயஓம் நமோ மங்களாயஓம் நமோ மங்களாயஓம் நமோ வாகனாயஓம் நமோ வாகனாயஓம் நமோ வாகனாயஓம் நமோ ராகுவேஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
என்ற இந்த மந்திரத்தை
வீட்டை விட்டுக் கிளம்பும்
முன்உங்கள்வீட்டுப்பூஜையறையில் நின்று மனதார ஒருமுறை கூறிவிட்டு புறப்படுங்கள்.

Don't trust fake people

image